அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தளபதி சமீர் அபு யூனிஸ் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர்.…